Saint Nikola Tavelic
இன்றைய புனிதர்:
(14-11-2020)
புனித நிக்கோலாஸ் டாவெலிக் மற்றும் அவரின் தோழர்கள் .
( St. Nicholas Tavelic and Companions )
மறைசாட்சி :
நினைவுத்திருநாள் : நவம்பர் 14
பிறப்பு : c. 1340
டால்மியா Dalmatien
இறப்பு : 14 நவம்பர் 1391
எருசலேம்
புனித நிக்கோலாஸ் டாவெலிக், நவம்பர் 11ம் நாள் 1970ம் ஆண்டு தன் தோழர்களுடன், முகமதியர்களின் திருவிழாவின்போது அவர்களிடையே மறையுரையை ஆற்றினர். அச்சமயத்தில் சில யூதர்களால் இவர்கள் தாக்கப்பட்டார்கள். இவர்களுக்கு எவரும் பாதுகாப்பு கொடுப்பதற்கு முன் வராததால் எதிரிகளால் வதைக்கப்பட்டனர். இதையறிந்த அவர்களின் துறவற சபை சகோதரர்கள், அவர்களை காப்பாற்ற சென்றனர். இருப்பினும் அவர்களால் மறைசாட்சியர்களை காப்பாற்ற இயலவில்லை. எதிரிகள் நிக்கோலசையும் அவரின் தோழர்களையும் கைது செய்தனர். அவர்களின் கைகளில் விலங்குகளை மாட்டி தெருத்தெருவாக இழுத்து சென்று அடித்தனர்.
இவர்கள் 4 பேரையும் எதிரிகள் உணவின்றி பட்டினி போட்டனர். இருப்பினும் நான்கு பேரும், எதற்கும் அஞ்சாமல் கடவுளை போற்றி புகழ்ந்தனர். இடைவிடாமல் இறைவேண்டல் செய்தனர். இதனைக் கண்ட எதிரிகள் 4 பேரையும் கொல்லத் திட்டமிட்டனர். பின்னர் இவர்கள் நால்வரும் ஆழ்ந்த இறைவேண்டலில் ஈடுபட்டு கொண்டிருக்கும் வேளையில் பிடித்துக்கொண்டு போகப்பட்டு, உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். பின்னர் சுட்டெரித்த உடலின் சாம்பலை எருசலேம் முழுவதிலும் தூவினர்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Also known as
• Nikola Tavigli
• Nicholas, Nicola
Profile
Franciscan friar. Priest. Missionary to Bosnia for 12 years; reports of the day say that the friars brought 50,000 to Christianity. Missionary to Palestine in 1384. Martyred by the Muslim authorities.
Born
c.1340 in Sibenik, Sibensko-Kninska, Croatia
Died
burned alive on 14 November 1391 near the Jaffa Gate in Jerusalem
Beatified
• 6 June 1889 by Pope Leo XIII (cultus confirmation)
• 12 June 1966 by Pope Paul VI (decree of martyrdom)
Canonized
• 21 June 1970 by Pope Paul VI
• the first Croatian saint canonized in the modern process
No comments:
Post a Comment